Dhagudu Dhattham Song Lyrics – Manmadan Ambu Movie

By | July 29, 2019

Dhagudu Dhattham Song Lyrics in Tamil

போனா போகுதுன்னு
விட்டீன்னா கேனன்னு ஆப்பு
வப்பான்டா தானா தேடி போய்
நின்னீன்னா வேணுன்னு காக்க
வப்பான்டா

{ சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய் } (2)

டேய் பணக்காரா
கோடி துட்ட சாமிக்கு
இன்னும் தானம் பண்ணுற

அடே பணக்காரா
கீர வாங்க காரில் போயி
பேரம் பண்ணுற

Also, Read:

தப்பான ஆளு எதிலும்
வெல்லும் ஏடாகூடம் எப்போதும்
இல்லை காலம் மாறும் நியாயம்
வெல்லும்

சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
ஹோ ஹோ

ஹே நல்லவன்னு
யாரச் சொல்ல கெட்டவன்னு
யாரச் சொல்ல நல்லவன
கெட்டவனா மாத்துறவன்தான்
கெட்டவனோ

Also Read: Thandodinja Thamara Song Lyrics

ஆட்டோமேடிக்
வாட்ச் போல ஓடுகிற
வாழ்க்கையிது ஆட்டுறவன்
நிறுத்திப்புட்டா நடுநிசியில
நின்னிடும் டோய்

ஏய் என் நண்பா
வாழ்க்கை என்பது
வருஷக்கடைசி பரீட்சைப்
போலடா கேள் புது வெண்பா
உன் கண்ணில் தூவ கற்ற கை
மண் வேலைக்காகுதடா

சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்

ஓ மல்லுக்கட்டி
மல்லுக்கட்டி பாலாக
போனதுன்ன பில்லுக்கட்டு
காசுக்காக எட்டுக்கட்டி
சொல்லுறேன்டா

கண்ணுக்கெட்டுப்
போனதுன்னா சூரியனக்
கும்புடுவான் சத்தியத்த
கலவு செய்ய சாக்கடைய
தேடிடுவான்

பேரன்பே நீ தார
வாா்த்து வேற ஆளு
கையில் சோ்த்துட்ட
காமன் அம்பே நீ குறிய
மாத்தி வேற நெஞ்சில்
குத்த வச்சிட்ட

சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்

ஓட பேத்து வேலை
செஞ்சாலும் ஒரு பைசா
கூட்டித் தந்தானா மாடா
உழைச்சி வேர்த்து நின்னாலும்
வயிறாற சோறு வச்சானாFollow my blog with Bloglovin

Click here to know where to watch :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *