Thattan Thattan song lyrics from Karnan movie.Thattaan song was sung by Dhanush and Meenakshi Ilayaraja and it was composed by Santhosh Narayanan. The Thattaan Thattaan Song Lyrics were given by Yugabharathi the Thattaan Thattaan Song Lyrics is from Mari Selvaraj’s Karnan Tamil film. This film Starrs are Dhanush, Lal, Nataraj, Yogi Babu, and Rajisha Vijayan.
Do you know about the How to root, we provide a detailed guide on rooting, reviews of android devices, and much more.
Thattaan Thattaan Song Lyrics In Tamil
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
மொட்டை பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேனை வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கத சொன்னாலே நீயே சாட்சி
நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன்பார்வை
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
குதிலுள நெல்லாட்டம்… குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க… சோறு பொங்கும்
தெருவுல போனாலும்… புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா… மாத்த சொல்லும்
சேந்தனலா நெஞ்சிருக்க… உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க… என் நெசமே நீதாண்டி
முத்தத்தை தாயேன் ராசாத்தி… மொத்தமும் தரேன் கைமாத்தி
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்
பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்
ஜெய்ச்சிட்டு கண்ணு… ஜெயிச்சிட்டு கண்ணு
காக்கா குருவி… நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச… மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே
ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்
தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்… சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்… தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான்
Thattaan Thattaan Song Lyrics In English
Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovattam
Ye Sokkapanna Mela Ninnu
Adicha Soora Kaathatam
Motapaara Poova Vedichene
Uchi Thena Vaari Kudichene
En Kairega Paatha Pechi
Katha Sonnale Neeye Saatchi
Naa Pora Vara Paathayila
Nerinji Mulla Odhukum Umpaarva
Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovattam, Hey
Ye Sokkapanna Mela Ninnu
Adicha Soora Kaathatam
Kuthilula Nellatam… Kumiyuthe Um Vaasam
Aasaiya Nee Paakaa… Soru Pongum
Theruvula Ponalum… Puzhuthiya Vanthaalum
Thavani Raasava… Maatha Sollum
Senthanala Nenchirukka… Un Nenappe Thoorat Adikkum
Oor Nezhala Naa Iruka… En Nesame Neethaandi
Muthatha Thaayen Raasathi… Mothamum Thaaren Kaimaathi
Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovattam
Ye Sokkapanna Mela Ninnu
Adicha Soora Kaathatam
Uzhavan Vayalula Irangi
Koora Naathaiyum Pirichu
Ponna Nelathaiye Kaakum
Perungudiyam Uzhakkudiyaam
Pootan Punjaya Tholachaan
Paatan Nanjaiya Tholachaan
Kalla Kadavulum Kedakka
Kaadanom Koolikkudiyanom
Jeichidu Kannu… Jeichidu Kannu
Kaakaa Kuruvi… Netham Kootampottu
Namma Kathaya Pesa… Megam Kettu Yenguthe
Mazha Oonguthe
Odampeduththu Theekoluthu
Uyir Eriya Nananche Kedappom
Thattaan Thattaan… Ye Thattaan Thattaan
Ye Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovattam
Ada Sokkapanna Mela Ninnu
Adicha Soora Kaathatam
Soora Kaatatam… Soora Kaatatam
Thattaan Thattaan… Thattaan Thattaan
Ye Thattaan Thattaan
Also, Read: Maari 2 Movie Full Movie Download,Songs,Lyrics